மரணத்தை கண்முன் பார்த்த நபர் (வீடியோ)

26596பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லெக்சர் ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஒரு நபர் அவரது பிடியை இழந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி அவர் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அந்த நபரை ரயில்வே போலீசார் காப்பாற்றினர். ஓடும் ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி