லாரி மோதி உயிரிழந்த பெண்: CCTV காட்சிகள்

609பார்த்தது
திருப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர விபத்து நடந்தது. ஒரு பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் லாரி ஒன்று வேகமாக வந்து ஸ்கூட்டரில் மோதியது. இதனால் அந்த பெண் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி