சிசிடிவி பழுது! தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

64பார்த்தது
சிசிடிவி பழுது! தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு கல்லூரியில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு அறையில் சிசிடிவி பழுதாகி பின்னர் சரி செய்யப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் முத்துச்சாமி வெளியிட்டுள்ளார்.