இந்தியாவுக்கு மீண்டும் ஆயுதங்கள் விற்கும் ஜெர்மனி

78பார்த்தது
இந்தியாவுக்கு மீண்டும் ஆயுதங்கள் விற்கும் ஜெர்மனி
இந்தியா நேட்டோ அணியில் இல்லை என்பதால், இந்தியாவால் ஜெர்மனியிடமிருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் பகுதியாக சமீபத்தில் இந்திய தேசிய பாதுகாப்புப் படைக்குத் தேவையான துப்பாக்கி உதிரி பாகங்களை வழங்க ஜெர்மனி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைந்து ஆயுத பாகங்கள் தயாரிப்பது குறித்தும் ஜெர்மனி ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி