திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு - இராமதாஸ் இரங்கல்

73பார்த்தது
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு -  இராமதாஸ் இரங்கல்
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று (ஏப்ரல் 6) உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்கு பாமக நிறுவனர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். புகழேந்தி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விழுப்புரம் மாவட்ட திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி