இதுதான் ரிப்பனா.. அப்பாவியை அடித்த MLA (வீடியோ)

57பார்த்தது
அசாம் மாநிலத்தில் உள்ள பிளசிப்பூரா பகுதியில் வாழைப்பழ உற்பத்தி மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் MLA சம்சுல் ஹூடா கலந்துகொண்டார். அடிக்கல் நாட்டு விழாவில் நூல் போன்ற ரோஸ்ரோஜ் நிறத்தில் ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த MLA, 'இதுதான் ரிப்பனா' என கேட்டு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை கன்னத்தில் பளார் என அறைந்தார். வீடியோ வைரலான நிலையில் பலரும் MLA-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி