"டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதல்வர் பொறுப்பிலேயே இருக்க மாட்டேன்"

51பார்த்தது
"டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதல்வர் பொறுப்பிலேயே இருக்க மாட்டேன்"
டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் முதல்வர் பொறுப்பிலேயே இருக்க மாட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "நான் முதலமைச்சராக இருக்கும் வரை ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரமுடியாது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தடுத்தே தீருவோம்" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி