யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது

67பார்த்தது
தவெக மாநாட்டில் இன்று (அக். 27) பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “காய்த்த மரம் தான் கல்லடி படும், திமுக என்பது ஆலமரம், யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. திமுக மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தருவோம்” என கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி