சீமானின் உருவப்படத்தை எரித்த திமுகவினர்

55பார்த்தது
சீமானின் உருவப்படத்தை எரித்த திமுகவினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன், கலைஞரை அவதூறாக பேசியதாக கூறி நேற்று அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த சீமான், கலைஞரை விமர்சித்து பாடலும் பாடினார். இந்த நிலையில், கலைஞர் பற்றி அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி