பேரழிவு பாஜக .. நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும்

72பார்த்தது
பேரழிவு பாஜக .. நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும்
அம்பேதகர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை . பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டிவருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி