இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் (வீடியோ)

58பார்த்தது
உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு வெளியே மாணவர்கள் துன்புறுத்தப்படுவது இங்கு வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. காரில் அமர்ந்திருந்த இளைஞரை சில இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அவரை காரில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்தும், காலால் உதைத்தும் தாக்கினர். அமிட்டி பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5ல் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி