2 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கிய 'X' நிறுவனம்

75பார்த்தது
2 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கிய 'X' நிறுவனம்
ஆபாச புகைப்படங்களையும், சிறார் ஆபாச வீடியோக்களையும் பதிவிட்டதற்காக பிப்ரவரி 2024 முதல் மார்ச் 2024 வரை 2,12,627 இந்திய கணக்குகளை முடக்கி இருப்பதாக ‘X’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 2024 வரை 5,06,173 இந்திய கணக்குகள் முடக்கப்பட்டது. ஜனவரி முதல் பிப்ரவரி வரை 1,982 கணக்குகளும், பிப்ரவரி முதல் மார்ச் வரை 1,235 கணக்குகளும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி