கலகக்குரல் நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று

74பார்த்தது
கலகக்குரல் நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று
கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா ஏற்காத பாத்திரங்களே கிடையாது என சொல்லும் அளவிற்கு ஏற்ற அத்தனை பாத்திரங்களிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 14). பெரியார், அண்ணா என திராவிடப் பெருந்தகைகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஆர்.ராதா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் வசனங்கள் மூலம் முன்வைத்த எம்.ஆர்.ராதா, தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டிய சமூக நீதி கலைஞன் ஆவார்.

தொடர்புடைய செய்தி