இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு

79பார்த்தது
இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் மோகன் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். பழனி காவல் நிலையத்தில் தினந்தோறும் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட இயக்குநர் மோகனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி