விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் அருண்குமார்

76பார்த்தது
'வீர தீர சூரன்' திரைப்படம் குறித்து இயக்குநர் அருண்குமார் வெளியிட்ட வீடியோவில், “சீயான் விக்ரம் சாரின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலையிலிருந்து தியேட்டரில் ஆரவாரத்துடன் காத்திருக்கும் விக்ரம் சார் ரசிகர்களுக்கும், இந்தப் பிரச்சனையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி