வேடசந்தூர்: கறிக்கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

55பார்த்தது
வேடசந்தூர்: கறிக்கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் ஏராளமான ஆடு கோழி மீன் நண்டு ஆகியவற்றுக்கான கறிக்கடைகள் உள்ளன. தீபாவளி திருவிழா நாளான இன்று ஏராளமான மக்கள் கறி எடுப்பதற்காக கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கறிக்கடைக்காரர்கள் உற்சாகமாக வியாபாரத்தை தொடங்கினர். புரட்டாசி மாதம் ஏவாரம் இல்லாத நிலையில் இந்த தீபாவளியில் எந்த வருடமும் இல்லாமல் அதிக அளவில் கூட்டம் குவிந்ததால் கடை உரிமையாளர்கள் உற்சாகத்துடன் வியாபாரம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி