வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்... பதைபதைக்கும் காட்சி

51பார்த்தது
புதுச்சேரி: ஒதியம்பட்டை சேர்ந்த லியோ ஆதித்யன் (16) பிளஸ் 1 மாணவர். இவர், நேற்று முன்தினம் (டிச. 15) தனது நண்பர் அந்தோணியுடன் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் இறங்கி குளித்தபோது, இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அந்தோணி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் லியோ இன்று (டிச. 17) சடலமாக மீட்கப்பட்டார். வெள்ளத்தில் மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி