அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.. தாய் மற்றும் சேய் பலி

70பார்த்தது
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.. தாய் மற்றும் சேய் பலி
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அனிதா (24). இவர் கணவர் கோடீஸ்வரன் தமிழக காவல்துறையில் காவலராக உள்ளார். கர்ப்பிணியான அனிதா நேற்று (டிச. 16) வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (டிச. 17) அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த போது ஆண் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் அனிதாவும் உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என குடும்பத்தார் போலீஸ் புகார் கொடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி