பள்ளி மாணவருடன் உறவு கொண்ட ஆசிரியைக்கு சிறை தண்டனை

63பார்த்தது
பள்ளி மாணவருடன் உறவு கொண்ட ஆசிரியைக்கு சிறை தண்டனை
அமெரிக்கா: ஓஹியோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் கரோலின் ஜான்சன் (36). இவர் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கரோலின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு பாலியல் குற்றவாளிகளுக்கான பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி