இரட்லை இலை சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

73பார்த்தது
இரட்லை இலை சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என 
தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி