அய்யலூர்: வீடு புகுந்து திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி

82பார்த்தது
திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூரை சேர்ந்த மணி இவர் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர்.

இவர் வீட்டில் நேற்று இரவு மர்ம நகர் புகுந்து அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி