கொலை வழக்கில் தமிழ்ப்பட நடிகையின் தங்கை கைது

84பார்த்தது
கொலை வழக்கில் தமிழ்ப்பட நடிகையின் தங்கை கைது
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் ஃபக்ரி பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் தமிழில் பிரசாந்துடன் 'சாகசம்' படத்தில் நடித்தார். இந்நிலையில் நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி கொலை வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் காதலன் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா (33) ஆகியோரைக் கொன்றதாக அலியா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி