பழனி: ரூ. 30 லட்சத்தில் புதிய பேருந்துகள்

1089பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக இலவசமாக பேட்டரி கார்கள், மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை நன்கொடையாக வழங்கியது. பாத விநாயகர் கோவிலில் இன்று பூஜை செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி