பழனி ஆண்டவர் கல்லூரிக்கு புதிய முதல்வர்

1861பார்த்தது
பழனி ஆண்டவர் கல்லூரிக்கு புதிய முதல்வர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய துரைமாணிக்கம் சில தினங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். புதிய முதல்வராக தாவரவியல் துறை தலைவர் ஆனந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர் அறையில் கோப்புகளில் கையொப்பமிட்டு பணியை துவங்கினார்.

தொடர்புடைய செய்தி