பழனி: விசிகவில் இணைந்த நிர்வாகி

63பார்த்தது
பழனி அரசு மருத்துவமனை அருகே உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த வீரர் அப்துல்லா என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் இருந்து விலகி தன்னை விசிகவில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவனுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பு செய்தார்.
இந்நிகழ்வில் மண்டல செயலாளர் ஜலால் முகமது நகர செயலாளர் மணவாளன், வழக்கறிஞர் குமாரசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி