நடிகர் சேஷு மரணத்திற்கு இதுதான் காரணம்

107244பார்த்தது
நடிகர் சேஷு மரணத்திற்கு இதுதான் காரணம்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சேஷு இன்று காலமானார். அவருக்கு வயது 60. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நாளுக்கு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சந்தானத்துடன் இணைந்து A1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி என பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்புடைய செய்தி