அதிமுக - திமுக இடையேதான் போட்டி.. ஜிகே வாசன்

79பார்த்தது
அதிமுக - திமுக இடையேதான் போட்டி.. ஜிகே வாசன்
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 100% அதை ஒத்துக் கொள்கிறேன். அதேபோல், மக்கள் வீரோத போக்கை கையாண்ட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக இருக்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி