நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

112814பார்த்தது
நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்
நகைச்சுவை நடிகர் சேஷு (60) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலமாகியுள்ளார். 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார். சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்திலும் இவர் நடித்திருப்பார். இவரின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி