அதிமுகவில் இணைந்த நடிகர் அஜய்

63பார்த்தது
அதிமுகவில் இணைந்த நடிகர் அஜய்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று (ஜன. 28) நடிகர் அஜய் வாண்டையார் தலைமையில் முக்குலத்தோர் புலிப்படையின் சிவகங்கை மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, மதுரை மாவட்ட திமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணன், நெல்லை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஆர்.விக்னேஷ்வரன் உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 700 பேர் அக்கட்சியில் தங்களை இணைத்து கொண்டார்கள். அனைவரையும் இபிஎஸ் வரவேற்று பேசினார்.

தொடர்புடைய செய்தி