ஈரோட்டில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

64பார்த்தது
ஈரோட்டில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 05-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கூட்டம் நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி