பேத்திகளை பலாத்காரம் செய்த தாத்தா.. இன்று தீர்ப்பு

66பார்த்தது
பேத்திகளை பலாத்காரம் செய்த தாத்தா.. இன்று தீர்ப்பு
கேரளாவின் கொல்லம் குந்தாறையில் முதியவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில் கொட்டாரக்கரை விரைவு நீதிமன்றம் இன்று (ஜன., 29) தீர்ப்பளிக்கவுள்ளது. 11 மற்றும் 13 வயதுடைய சகோதரிகளை முதியவர் பலாத்காரம் செய்த நிலையில், 11 வயதுடைய சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 2017ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி