திண்டுக்கல் மாவட்டம்
பழனி வள்ளி விநாயகர் கோயில் அருகில் தனியாருக்கு சொந்தமான யானை பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் யானை இன்று உயிரிழந்தது. வன்னி விநாயகர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யானை உயிரிழந்தது கேட்டு சோகமடைந்தனர். யானைக்கு மாலை மற்றும் உப்பு வழங்கி இறுதி மரியாதை செலுத்தினர்