"தம்பி மாரியப்பன் பல சாதனைகள் படைக்க துணை நிற்போம்"

79பார்த்தது
"தம்பி மாரியப்பன் பல சாதனைகள் படைக்க துணை நிற்போம்"
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தம்பி மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்திட நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அவருக்கு என்றும் துணை நிற்கும். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி