பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனிக்கு வார விடுமுறை நாட்களான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி