திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மேற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு எந்தவித நிதி பட்ஜெட்டையும் ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து பழனி தபால் நிலையம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முருகானந்தம் தலைமை வைத்தார். இதில், கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.