அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி - விஸ்வநாதன்

3282பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி‌. செல்லும் இடமெல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் என்றார். அண்ணாமலை முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதி இல்லை. அதிகாரம் உள்ளது என ஆணவத்தில் பேசுகிறார். வீண் விளம்பர பிரியர் வீடியோக்களில் வருவதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார் அண்ணாமலை என்று கடுமையாக சாடினார்.

தொடர்புடைய செய்தி