ஒட்டன்சத்திரம்: கின்னஸ் சாதனைக்காக மலை ஏறும் இளைஞர்

63பார்த்தது
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொண்டரங்கி கீரனூர் மலை 3825 அடி உயரமாகும். இந்த மலையை 30 நிமிடத்தில் ஒரு முறை ஏறி இறங்கி வருகிறார் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற பட்டதாரி இளைஞர். ஒரு நாளைக்கு நான்கு முறை இரண்டு மணி நேரத்தில் ஏறி இறங்குகிறார். இந்த நிலையில் இன்று 500வது நாளாக ஏறி இறங்கியுள்ளார், விரைவில் கின்னஸ் சாதனை படைக்க இருப்பதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி