திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் 38 காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் பிள்ளைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நூற்றாண்டு கல்வி உதவித் தொகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் வழங்கினார்.