பள்ளிகளில் நடைபெற்ற தேர்வு மையங்களை பார்வையிட்ட ஆட்சியர்

59பார்த்தது
பள்ளிகளில் நடைபெற்ற தேர்வு மையங்களை பார்வையிட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 228 தேர்வு மையங்களில் அரசு பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ. நா. பூங்கொடி இன்று(09. 06. 2024) பார்வையிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி