"வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு"

64பார்த்தது
"வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு"
நாளை (நவ.30) ஃபெங்கல் புயல் கரையை கடக்கும்போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும் அவர், “சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது தொடங்கும் மழை மாலை, இரவில் வலுக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை அதி கனமழை கூட பெய்யக் கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி