மாணவிகளுக்கு 2 நாள் மாதவிடாய் விடுப்பு

55பார்த்தது
மாணவிகளுக்கு 2 நாள் மாதவிடாய் விடுப்பு
கேரளாவில் ஐடிஐ (Industrial Training Institutes) மாணவிகளுக்கு மாதம் தோறும் 2 மாதவிடாய் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக தேவைப்படும் தன்மையை அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி