பல்லடம்: முதியவர் தெய்வ சிகாமணி ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலில் கிடந்துள்ளார். கொள்ளையர்கள் தப்பி ஓட முயன்ற போது வீட்டு வாசலில் வைத்தே அவரை தாக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இக்கொலை சம்பவத்தில் உயிரிழந்த செந்தில்குமாரின் செல்போனை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஐடி துறையில் பணியாற்றி வரும் நிலையில், கொலையாளிகள் செல்போனை எடுத்து சென்றது ஏன் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி: News Tamil 24x7