கொடைக்கானல்: பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார்

83பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்ததை கண்டித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடைக்கானல் பாஜகவினர் புகார் அளித்தனர்

மேலும் காவல் துறையினர்
கொடைக்கானல் திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கொடைக்கானலில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று திரண்டு தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் அவர்களின் உருவ பொம்மையை எரிப்போம் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி