க்ஷஹ்நடுவீதியில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக் கேடு

65பார்த்தது
க்ஷஹ்நடுவீதியில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக் கேடு
திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சி அந்தோணியார் தெருகருப்பண்ணசாமி கோவில் முதல் வீதியில் நடுவீதியில் கழிவு நீர் சொல்கிறது. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் வயதான முதியவர்கள் நடுத்தர பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமல் உள்ளனர் இதனால் நோய் பரவும் அவலமும் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அவல நிலை உள்ளது. கால்வாய் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டும் ஒப்பந்தம் எடுத்தவர் வேலை செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் உயிரை காப்பாற்றி பொது மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்தி