சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக என்பது Political Party இல்லை கலைஞரின் Property. நாங்கள் பெரிய புராணம் பாடினால் உங்களுக்கு பிடிக்கவில்லை, நீங்கள் பெரியார் புராணம் பாடினால் எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களுக்கு பெரியாரால் ஒன்றுமில்லை ஆனால் உங்களுக்கு பெரியார் இல்லாமல் ஒன்னுமே இல்லை. எங்கள் மீது 7 ஆயிரம் வழக்குகள் போடுங்கள் ஒரு கவலையும் இல்லை” என்றார்.