சீமான் பேச்சுக்கு நாதகவுக்குள் வெடித்த எதிர்ப்பு

68பார்த்தது
சீமான் பேச்சுக்கு நாதகவுக்குள் வெடித்த எதிர்ப்பு
திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரியார் தொடர்பாக சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டுமொத்த கருத்து அல்ல. சீமான் திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி