பனைமரத்தின் மீது மோதிய பைக்.. 3 பேர் பலி

79பார்த்தது
பனைமரத்தின் மீது மோதிய பைக்.. 3 பேர் பலி
கோவை: பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் பனைமரத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேநீர் குடிப்பதற்காக வீரமணி(32), பிரபு(29), கருப்பசாமி(25) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கிணத்துக்கடவு – செக்கனூர் சாலையில் சென்ற போது சாலையோர பனை மரத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்ட மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி