சின்னாளபட்டி: சிமிண்ட் சாலைகள் கற்சாலைகளாக மாறி வரும் அவலம்

56பார்த்தது
சின்னாளபட்டி 4வது வார்டு அருந்ததியர் காலனியில் ரூ. 36 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் போடப்பட்ட சிமிண்ட் சாலைகள் கற்சாலைகளாக மாறி வரும் அவலத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கழிப்பறைகளில் வைக்கப்பட்ட கோப்பைகள் உடைந்து உள்ளே இறங்குவதால் பெண்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமிண்ட் சாலை மண்சாலையாக மாறி இருப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி