மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின், இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்திய வருகின்றனர். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங். தலைவர் (அஜித் பவார்) அஜித் பவார் உள்ளிட்டோர், அடுத்த முதல்வர் யார்?, அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.