செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

556பார்த்தது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று (செப். 26) அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதியான கரூரில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி